உள்நாட்டு மீன்வள திட்டங்கள் – 2021-22
அ. பிரதம மந்திரி மட்சய சம்பட யோஜனா – திட்டங்கள்
வ. எண். |
திட்டத்தின் பெயர் | மதிப்பீட்டுத் தொகை (ரூ) |
பின்னேற்பு மானியம் | |
பொது (40%) | ஆதிதிராவிடர் / மற்றும் மகளிர் (60%) | |||
1. | புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம் | 7.00 இலட்சம் / ஹெக் | 2.80 இலட்சம் | 4.20 இலட்சம் |
2. | நன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டம் | 4.00 இலட்சம் / ஹெக் | 1.60 இலட்சம் | 2.40 இலட்சம் |
3. | புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம் | 7.00 இலட்சம் / ஹெக் | 2.80 இலட்சம் | —- |
4. | புதிய நன்னீர் மீன் வளர்ப்பிற்கான பயோ பிளாக் தொட்டிகள் அமைத்தல் திட்டம் | 7.50 இலட்சம் / அலகு | 3.00 இலட்சம் | 4.50 இலட்சம் |
5. | புறக்கடை /கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் திட்டம் | 3.00 இலட்சம் / 30 ச.மீ | 1.20 இலட்சம் | 1.80 இலட்சம் |
6. | குளிர்காப்பு வசதியுடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குதல் | 0.75 இலட்சம் / அலகு | 0.30 இலட்சம் | 0.45 இலட்சம் |
ஆ. தமிழ்நாடு மாநில நிதி உதவித் திட்டங்கள் 2022-23
வ. எண். |
திட்டத்தின் பெயர் | அலகு ஒன்றிற்கு/அலகு | |
பின்னேற்பு மானியம் (50%) | |||
1. | பல்நோக்கு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பினை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டம் | மதிப்பீடு ரூ.36,000 / அலகு |
ரூ.50,000/- |
தமிழ்நாடு மீனவர் நலவாரியம்
வ.
எண். |
நிவாரணம் / உதவித்தொகை | தொகை (ரூ) |
1. | விபத்தினால் மரணம் | ரூ.2,00,000 |
2. | மீன்பிடிக்கையில் காணாமற்போன மீனவர் | ரூ.2,00,000 |
3. | மீன்பிடிக்கையிலோ அதற்கு பின்போ விபத்து காரணமாக அல்லாமல் மரணம் | ரூ.2,00,000 |
4. | ஊனம் | |
அ) இரண்டு கால்கள் இழப்பு | ரூ.1,00,000 | |
ஆ) இரண்டு கைகள் இழப்பு | ரூ.1,00,000 | |
இ) ஒரு கால் மற்றும் ஒரு கை இழப்பு | ரூ.1,00,000 | |
ஈ) இரண்டு கண்களிலும் முற்றிலும் பார்வை இழப்பு | ரூ.1,00,000 | |
உ) மேலே கண்ட இனங்களில் குறிப்பிடாத வேறு கடுமையான காயம் ஏற்பட்டு உடல் உறுப்பு இழப்பு | ரூ.50,000 | |
5. | இயற்கை மரணம் | ரூ.15,000 |
6. | ஈமச்சடங்கு உதவித் தொகை | ரூ.2,500 |
7. | குழந்தைகளின் கல்வி (பத்தாம் வகுப்பு முதல் முதுகலை தொழில்கல்வி வரை) |
ரூ.1250 முதல் ரூ.6750 வரை |
8. | உறுப்பினர் மற்றும் மகன், மகள் திருமணம் (ஆண்/பெண்) | ரூ.3,000/ ரூ.5,000 |
9. | மகப்பேறு மாதம் 1-க்கு ரூ.1000/- வீதம் 6 மாதத்திற்கு |
ரூ.6,000 |
10. | கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு | ரூ.3,000 |
தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கும் மற்றும் கூடுதல் விபரங்களுக்கும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரை கீழ்க்கண்ட முகவரியில் அணுகி பயனடையலாம்.
முகவரி
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
அறை எண்.234,
இரண்டாம் தளம்,
அரியலூர்-621 704.
தொலைபேசி எண்-04329-228699.