மூடுக

தேர்தல் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 23.03.2021

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2021
தேர்தல் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் 23.03.2021 அன்று நடைபெற்றது. (PDF 35 KB)