தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021
தேர்தல் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 21.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2021சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரின் தலைமையில் 21.04.2021 நடைபெற்றது. (PDF 109 KB)
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு – 07.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2021மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் (149 – அரியலூர், 150-ஜெயங்கொண்டம்) முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்து 07.04.20201 அன்று சீல் வைக்கப்பட்டது. (PDF 29 KB)
வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 30.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2021மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தை 30.03.2021 அன்று பார்வையிட்டார்கள். (PDF 29 KB)
காவலர்களுக்கான தற்செயல் தெறிவு முறை – 30.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2021தேர்தல் நாளான்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்களை, தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் (149-அரியலூர், 150-ஜெயங்கொண்டம்), தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் 30.03.2021 அன்று நடைபெற்றது. (PDF 37 KB)
நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு – 29.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2021நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு 29.03.2021 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. (74 KB)
வாக்குப்பதிவு அலுவலர் இரண்டாம் பயிற்சி வகுப்பு ஆய்வு – 26.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2021மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் பயிற்சி வகுப்பினை 26.03.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 197 KB)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு – 26.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2021மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவு, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் (149- அரியலூர் & 150 – ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 26.03.2021 அன்று நடைபெற்றது. (PDF 209 KB)
தேர்தல் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 23.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2021சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் 23.03.2021 அன்று நடைபெற்றது. (PDF 35 KB)
தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் – 23.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2021சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்து தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 23.03.2021 அன்று நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தற்செயல் தெறிவும் நடைபெற்றது. (PDF 220 KB)
100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – மினி மாரத்தான்– 20.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2021100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – மினி மாரத்தான்– 20.03.2021 (PDF 29KB)