ஆவணங்கள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. | 06/10/2023 | பார்க்க (29 KB) |
18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான மருத்துவச்சான்று வழங்குவதற்கான முகாம் மற்றும் தனித்துவம் வாய்ந்த (UDID) அடையாள அட்டைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் | 05/10/2023 | பார்க்க (50 KB) |
அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் -2023 | 04/10/2023 | பார்க்க (57 KB) |
பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம் : 2023-224 | 03/10/2023 | பார்க்க (38 KB) |
மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் யிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை: 2023-24 | 30/09/2023 | பார்க்க (79 KB) |
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும். | 29/09/2023 | பார்க்க (24 KB) |
கள்ளச் சந்தையில் மதுவிற்றல், தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்கள் குறித்த தகவல்களை அளிக்கும் பொருட்டு பிரத்யேக வாட்ஸ்ஆப் எண் | 27/09/2023 | பார்க்க (19 KB) |
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருது – தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை | 27/09/2023 | பார்க்க (22 KB) |
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் வசதியாக்க முகாம் 29.09.2023 அன்று நடைபெறவுள்ளது | 26/09/2023 | பார்க்க (127 KB) |
ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டம் – தடுப்பூசிப் பணி | 26/09/2023 | பார்க்க (25 KB) |