ஆவணங்கள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் | 20/09/2023 | பார்க்க (22 KB) |
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறைக்கான இணையதளம் மற்றும் தமிழ் நிலம் கைப்பேசி செயலி | 19/09/2023 | பார்க்க (177 KB) |
வனத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா, வேகநடை (Walkathon) மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குதல். | 23/09/2023 | பார்க்க (58 KB) |
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டிற்கு பணிபுரிந்திட 1. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | 19/09/2023 | பார்க்க (49 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் | 19/09/2023 | பார்க்க (45 KB) |
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பயன்பாட்டில் இருந்த பதிவெண் TN-69-G-0186 LMV (Jeep Mahindra Commander)– என்ற வாகனம் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. | 19/09/2023 | பார்க்க (67 KB) |
உதவி மையங்கள் – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் | 16/09/2023 | பார்க்க (43 KB) |
மாவட்ட ஆட்சியரின் செய்தி – வேளாண்மைத் துறை | 16/09/2023 | பார்க்க (32 KB) |
மாநில அளவிலான நவராத்திரி கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 20.09.2023 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் | 15/09/2023 | பார்க்க (65 KB) |
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.09.2023 அன்று நடைபெறும் | 15/09/2023 | பார்க்க (255 KB) |