• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

இலவச திறன் வளர்ப்பு பயிற்சி – டாம்கோ

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2019

இலவச திறன் வளர்ப்பு பயிற்சி – டாம்கோ

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

13.09.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019

அனைத்து ஊராட்சிகளிலும் 13.09.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 14.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 13/09/2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 14.09.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – கீழையூர் உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம் செந்துறை வட்டம் – சிறுகளத்தூர் ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான்(தெ)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 13.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 13.09.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – சுள்ளங்குடி, வடுகபாளையம். உடையார்பாளையம் வட்டம் – வெத்தியார்வேட்டு, சுத்தமல்லி. ஆண்டிமடம் வட்டம் – குவாகம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் – நிதி உதவி

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2019

செப்டம்பர்,2019 முதல் மார்ச்,2020 வரைக்கான, ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல