• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2019

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் இனையத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 21.10.2019 சொடுக்குக

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2019

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 15.10.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2019

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

02.10.2019 அன்று கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2019

அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 27.09.2019

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 27.09.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – எலந்தக்கூடம், சின்னபட்டாக்காடு. உடையார்பாளையம் வட்டம் – வென்மான்கொண்டான்(மே), பெரியவளையம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய விமானப்படையில் Education Instructor Trade பணி

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

இந்திய விமானப்படையில் Education Instructor Trade பணி. இடம் : கோவை பாரதியார் பல்கலைக்கழகம். நாட்கள் : 17.10.2019 முதல் 25.10.2019 வரை

மேலும் பல