• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 29.11.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2019

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 29.11.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2019

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.10.2019 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 12.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 12.10.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – அன்னிமங்கலம் உடையார்பாளையம் வட்டம் – பிலிச்சுக்குழி (ஒக்கநத்தம்) செந்துறை வட்டம் – சன்னாசிநல்லூர் ஆண்டிமடம் வட்டம் – சிலம்பூர்(வ)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 11.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 11.10.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – ஓட்டக்கோவில், ஓரியூர். உடையார்பாளையம் வட்டம் – சாத்தம்பாடி, வாணதிராயன்பட்டினம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 04/10/2019

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் இனையத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 21.10.2019 சொடுக்குக

மேலும் பல