• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.11.2019

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.11.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 25.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 25.10.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடம் : உடையார்பாளையம் வட்டம் – எரவாங்குடி.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2019.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31/10/2019

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2019

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 31/10/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 28/10/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2019

அரியலுர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 19.10.2019 அன்று மின் விநியோகம் இருக்காது

மேலும் பல