• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.11.2019

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 09.11.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – ஏலாக்குறிச்சி உடையார்பாளையம் வட்டம் – பெரியவளையம் செந்துறை வட்டம் – செந்துறை ஆண்டிமடம் வட்டம் – ஓலையூர்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஜெருசலேம் புனித யாத்திரைக்கான நிதி உதவி

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2019

ஜெருசலேம் புனித யாத்திரைக்கான நிதி உதவி.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/11/2019

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள். இணையதள முகவரி : https://worldskillsindia.co.in/worldskill/world/ கடைசி தேதி : 25.11.2019

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/11/2019

அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 01.11.2019

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 01.11.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – ராயம்புரம் , இடையாத்தங்குடி. உடையார்பாளையம் வட்டம் – இடையார், இளையபெருமாள்நல்லூர். செந்துறை வட்டம் – அயன்தத்தனூர் ஆண்டிமடம் வட்டம் – ஓலையூர் .

மேலும் பல