அனைத்து ஊராட்சிகளிலும் 01.12.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2019அனைத்து ஊராட்சிகளிலும் 01.12.2019 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 29.11.2019
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2019அம்மா திட்ட முகாம் வருகிற 29.11.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கயர்லாபாத், கருப்பிலாக்கட்டளை. உடையார்பாளையம் வட்டம் – உடையவர்தீயனூர், உதயநத்தம்(கி). செந்துறை வட்டம் – நமங்குனம் ஆண்டிமடம் வட்டம் – வரதராஜன்பேட்டை.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 27.11.2019
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2019எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 27.11.2019.
மேலும் பலமுன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2019-20
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2019பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் 2019-20 ன் கீழ், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 30-11-2019. இணையதளம் : www.ksb.gov.in
மேலும் பலஅருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு உள்ளுர் விடுமுறை
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024 மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 22.11.2019
வெளியிடப்பட்ட நாள்: 22/11/2019அம்மா திட்ட முகாம் வருகிற 22.11.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – காவனூர், நாகமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம்(மே), ஸ்ரீபுரந்தான்(வ). செந்துறை வட்டம் – நாகல்குழி ஆண்டிமடம் வட்டம் – மேலூர்.
மேலும் பலஆட்சி மொழி குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2019தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் 26.11.2019 மற்றும் 27.11.2019 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
மேலும் பல