• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2020

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.01.2020. இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம். நேரம் : பிற்பகல் 2 மணி.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2020

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உதவியாளர் காலிப்பணியிடம் – மீன்வளத்துறை – 09.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2020

உதவியாளர் காலிப்பணியிடம் – மீன்வளத்துறை – 09.01.2020 கடைசி தேதி : 08.02.2020 , மாலை 5 மணி

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 10.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 10.01.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பளிங்கானத்தம், கண்டிராதீத்தம். உடையார்பாளையம் வட்டம் – உதயநத்தம்(மே), உட்கோட்டை(வ). செந்துறை வட்டம் – மணப்பத்தூர் ஆண்டிமடம் வட்டம் – சிலுவைச்சேரி.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22/01/2020

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2020

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 22/01/2020 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 10.01.2020 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல