பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024 மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 25.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2020தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.01.2020 அன்று அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகின்றது.
மேலும் பலபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு நவீன முறை சலவையகங்கள் அமைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024 மேலும் பல26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2020குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 24.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2020அம்மா திட்ட முகாம் வருகிற 24.01.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – திருமழப்பாடி, கீழகாவட்டாங்குறிச்சி. உடையார்பாளையம் வட்டம் – கீழநத்தம், குருவாலப்பர்கோயில். செந்துறை வட்டம் – நக்கம்பாடி ஆண்டிமடம் வட்டம் – கொடுக்கூர்.
மேலும் பலகால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2020கால்நடை மருத்துவ முகாம் – 24.01.2020 & 25.01.2020
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2020
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2020விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2020 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பல