• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

வனக்காவலர் காலிப்பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 07/02/2020

14.02.2020 க்குள் விண்ணப்பிக்கவும். இணையதள முகவரி: https://www.forests.tn.gov.in/ விண்ணப்பிக்கப்பட்ட தகவலை அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்கவும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.02.2020 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – பொட்டவெளி உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம் செந்துறை வட்டம் – சிறுகளத்தூர் ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்(2019-2020)

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் (2019-2020), அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 12.02.2020 முதல் 14.02.2020 வரை நடைபெற உள்ளன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம். நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 07.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 07.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – மல்லூர், புங்கங்குழி. உடையார்பாளையம் வட்டம் – வேம்புக்குடி, பாப்பாக்குடி(வ). செந்துறை வட்டம் – ஆனந்தவாடி ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2020

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11.02.2020 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல