அம்மா திட்ட முகாம் – 28.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2020அம்மா திட்ட முகாம் வருகிற 28.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – பருக்கல் (மே), ஜெயங்கொண்டம். செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2020எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று, ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலகோமாரி நோய் விழிப்புணர்வு – சிறப்பு கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2020கோமாரி நோய் விழிப்புணர்வு குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் 25.02.2020 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலஇராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -2025
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024 மேலும் பலடி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024 மேலும் பலகூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2020கூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 21.02.2020
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2020அம்மா திட்ட முகாம் வருகிற 21.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அயன்சுத்தமல்லி, திருமானூர். உடையார்பாளையம் வட்டம் – பிராஞ்சேரி, பிளிச்சுக்குழி. செந்துறை வட்டம் – மணக்குடையான் ஆண்டிமடம் வட்டம் – மருதூர்.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2020 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2020விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2020 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பல