• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

சிறப்பு கிராம சபை – கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2020

சிறப்பு கிராம சபை – கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா திட்ட முகாம் – 28.02.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/02/2020

அம்மா திட்ட முகாம் வருகிற 28.02.2020 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – அமீனாபாத், அன்னிமங்கலம். உடையார்பாளையம் வட்டம் – பருக்கல் (மே), ஜெயங்கொண்டம். செந்துறை வட்டம் – இரும்புலிக்குறிச்சி ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 25/02/2020

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 26.02.2020 அன்று, ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோமாரி நோய் விழிப்புணர்வு – சிறப்பு கிராம சபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2020

கோமாரி நோய் விழிப்புணர்வு குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் 25.02.2020 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2020

கூத்தூர் துணைமின் நிலையத்தில் 24.02.2020 அன்று மின் விநியோகம் இருக்காது

மேலும் பல