• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

அனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2020

அனைத்து இ-சேவை மையங்கள் (ம) ஆதார் சேர்க்கை மையங்கள் 31.03.2020 வரை மூடப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் துப்புரவு பணியாளர் காலிப்பணியிடம்

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2020

ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் துப்புரவு பணியாளர் காலிப்பணியிடம். கடைசி தேதி : 02.04.2020

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020

கொரோனா வைரஸ் (கோவிட்-19) முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31.03.2020 வரை ரத்து செய்யப்படுகிறது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சமூகப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020

சமூகப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . துறை : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , அரியலூர் பதவி : தற்காலிகம் சம்பளம் : Rs.14000 விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இணையதளம் : https://ariyalur.nic.in

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2020

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, 01.06.2020 மற்றும் 02.06.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இணையதளம்: http://rimc.gov.in/rimcindex.aspx

மேலும் பல