மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் – ஜீலை
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2019மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் ஜீலை மாதத்திற்கு 15.10.2019 அன்று காலை 9.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது.
மேலும் பலமஞ்சப்பை விருது – 2025 க்கான விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 01/03/2025மஞ்சப்பை விருது – 2025 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலதடுப்பூசி முகாம் – கோமாரி நோய்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2019தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்
மேலும் பலசுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 15.08.2019
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2019மாவட்ட ஆட்சியர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க பெரியநாகலூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் 15.08.2019 அன்று மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. இணைப்பினைப் பார்க்க
மேலும் பலராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இணையதளம்: http://rimc.gov.in/rimcindex.aspx
மேலும் பலஅரியலூர்ப் புத்தகத் திருவிழா 2019 (ஜூலை 19 – ஜூலை 29)
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2019அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2019 (ஜூலை 19 – ஜூலை 29), அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. நேரம் : முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மேலும் பலகுழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை – வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில்,பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு) மற்றும் சமூகப் பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்: 28.06.2019
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2019மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்: 28.06.2019
மேலும் பலஉலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 குறித்த கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 01/02/2019உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 குறித்த கருத்தரங்கு , மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசு கொறடா முன்னிலையில் 29.12.2018 அன்று நடைபெற்றது.(PDF 40 KB)
மேலும் பல