மூடுக

புதியவை

வட்டார அளவில் கடன் இணைப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2018

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டார அளவில் கடன் இணைப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 06.07.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கல்லங்குறிச்சி, கீழையூர் உடையார்பாளையம் வட்டம் – உடையார்பாளையம்(கி), நடுவலூர்(கி) ஆண்டிமடம் வட்டம் – தேவனூர் செந்துறை வட்டம் – துளார்.

மேலும் பல

பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 05/07/2018

பி.சி/எம்.பி.சி/டி.என்.சி கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள் ஸ்காலர்ஷிப் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக கீழ்காணும் தேதிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதுப்பிக்க வேண்டியவை – 15.10.2018 க்கு முன்பு புதிதாக விண்ணப்பிக்க வேண்டியவை – 30.11.2018 க்கு முன்பு

மேலும் பல

தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம்

வெளியிடப்பட்ட நாள்: 05/07/2018

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தொழில் நெறி வழிகாட்டி மற்றும் திறன் வாரம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மேலும் பல

கைத்தறி நெசவாளர்கள் கணக்கெடுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2018

கைத்தறி நெசவாளர்கள் கணக்கெடுப்பு பணி 01-12-2017 இல் இருந்து நடைபெற்று வருகிறது. விடுபட்டவர்களுக்கு கணக்கெடுப்பு பணி 10-07-2018 வரை நடைபெற உள்ளது

மேலும் பல

ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் – நிதி உதவி

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2018

ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

அம்மா திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 29.06.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கீழகொளத்தூர், கருப்பூர்சேனாபதி உடையார்பாளையம் வட்டம் – காட்டகரம் (வ), உல்லியக்குடி ஆண்டிமடம் வட்டம் – விளந்தை(தெ) செந்துறை வட்டம் – கீழமாளிகை.

மேலும் பல

தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு மானியம்

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2018

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் பல

வேலை வாய்ப்பு – இந்திய விமானப்படை

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2018

இந்திய விமானப்படையில் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு), மற்றும் முதுநிலை உதவியாளர் (மின்னனு) பணியிடம். விண்ணப்பிக்க : https://www.aai.aero/careers/recruitment

மேலும் பல

தேர்வு பட்டியல் – மா.கு.பா.அ

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2018

சட்ட உதவியுடன் கலந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம் நிரப்புதல் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.

மேலும் பல