அம்மா திட்ட முகாம் – 28.09.2018
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2018அம்மா திட்ட முகாம் வருகிற 28.09.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – ஆண்டிபட்டாகாடு, அரியலூர்(தெ). உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர்(மே), தண்டலை. செந்துறை வட்டம் – கிளிமங்கலம். ஆண்டிமடம் வட்டம் – அழகாபுரம்.
மேலும் பலஉலக விண்வெளி வாரம்- 2018
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2018உலக விண்வெளி வாரவிழா – 2018 முன்னிட்டு தமிழ்நாட்டைச் சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும் பலமுதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2018முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
மேலும் பலபிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2018பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி 01.10.2018
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.09.2018
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2018விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.09.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலமாவட்ட அளவிலான கேரம் போட்டி – 04.10.2018
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2018மாவட்ட அளவிலான கேரம் போட்டி 04.10.2018 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பல20.09.2018 அன்று மாண்புமிகு ஆளுநரின் வருகை
வெளியிடப்பட்ட நாள்: 17/09/201820.09.2018 அன்று மாண்புமிகு ஆளுநரின் வருகை. கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.
மேலும் பலபட்டாசு தற்காலிக உரிமம் பெற 28.09.2018 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2018பட்டாசு தற்காலிக உரிமம் பெற 28.09.2018 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பலமாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 16.09.2018
வெளியிடப்பட்ட நாள்: 14/09/2018அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 16.09.2018 அன்று நடைபெறுகின்றன.
மேலும் பலஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/09/2018
வெளியிடப்பட்ட நாள்: 14/09/2018ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/09/2018 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 20/09/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பல