மூடுக

புதியவை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2018

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.10.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

வேலை வாய்ப்பு – ரேடியோதெரபி டெக்னீசியன்

வெளியிடப்பட்ட நாள்: 20/10/2018

ரேடியோதெரபி டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த, தகுதியுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்க அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2018

திறன் வளர்ப்பு பயிற்சி நடத்த தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து 22.10.2018, பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2018

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2018

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2018 க்கு 31.10.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

சிறப்பு கிராம சபைக் கூட்டம் – 17.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2018

சிறப்பு கிராம சபைக் கூட்டம், அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 17.10.2018 அன்று நடைபெற இருக்கிறது.

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31/10/2018

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2018

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 31/10/2018 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 25/10/2018 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 13.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 11/10/2018

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 13.10.2018 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM). அரியலூர் வட்டம் – கோவிலூர் உடையார்பாளையம் வட்டம் – கீழக்குடியிருப்பு செந்துறை வட்டம் – கீழமாளிகை ஆண்டிமடம் வட்டம் – கொடுக்கூர்

மேலும் பல

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2018

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 30.11.2018.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 12.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2018

அம்மா திட்ட முகாம் வருகிற 12.10.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கோவில்எசனை(கி), ஆலந்துறையார்கட்டளை. உடையார்பாளையம் வட்டம் – அணைக்குடம், தர்மசமுத்திரம். செந்துறை வட்டம் – பெரியாக்குறிச்சி. ஆண்டிமடம் வட்டம் – அணிக்குதிச்சான்(தெ).

மேலும் பல

வங்கிக் கடன் விழா 12.10.2018 அன்று நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2018

வங்கிக் கடன் விழா 12.10.2018 அன்று SBI – ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தால் (RSETI) நடத்தப்படுகிறது.

மேலும் பல