அம்மா திட்ட முகாம் – 04.01.2019
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2019அம்மா திட்ட முகாம் வருகிற 04.01.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – ஏலாக்குறிச்சி,சன்னாவூர் (தெ). உடையார்பாளையம் வட்டம் – சூரியமணல், வாழைக்குறிச்சி. ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்.
மேலும் பலஉலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2018உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019, வருகின்ற 29.12.2018 அன்று ஹோட்டல் கீதா கிராண்ட் யில் நடைபெற உள்ளது.
மேலும் பலஅம்மா திட்ட முகாம் – 28.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2018அம்மா திட்ட முகாம் வருகிற 28.12.2018 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – எலந்தகூடம் , சின்னப்பட்டாக்காடு. உடையார்பாளையம் வட்டம் – வெண்மான்கொண்டான் (மே) , பெரியவளையம். ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான் (வ).
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2018விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.12.2018 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2018எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2018 அன்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பலமாவட்ட அளவிலான ஹாக்கி லீக் – 23.12.2018 முதல் 25.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2018மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் 23.12.2018 முதல் 25.12.2018 வரை, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது.
மேலும் பலஅனைவருக்கும் கல்வி இயக்கம் – ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2018அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பட்டதாரி பெண் ஆசிரியரிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஇணையதள வாயிலாக உணவு வணிகத்திற்கு உரிமம் புதுப்பித்தல் – உணவு பாதுகாப்புத்துறை
வெளியிடப்பட்ட நாள்: 21/12/201801.01.2019 முதல் இணையதள வாயிலாக உணவு வணிகத்திற்கு உரிமம் புதுப்பித்தல் வேண்டும்.- உணவு பாதுகாப்புத்துறை
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2018முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் பலமின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2018மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.12.2018 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பல