மூடுக

புதியவை

இந்திய உணவுக் கழகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2019

இந்திய உணவுக் கழகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு இணையதளம் : www.fci.gov.in காலம்: 28.02.2019 – 30.03.2019

மேலும் பல

முன்னாள் இரானுவத்தினருக்கான சிறார்களுக்கு 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2019

முன்னாள் இரானுவத்தினருக்கான சிறார்களுக்கு 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற , 15.03.2019 முன்பாக விண்ணப்பிக்கவும்.

மேலும் பல

10.03.2019 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2019

10.03.2019 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

மேலும் பல

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27.02.2019 அன்று நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 27/02/2019

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27.02.2019 அன்று நடைபெறுகிறது.

மேலும் பல

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2019

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் சிறப்பு முகாம் 25.02.2019 முதல் 27.02.2019 வரை நடைபெற உள்ளது.

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.02.2019

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 22.02.2019

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 22.02.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – கயர்லாபாத், இலுப்பையூர். உடையார்பாளையம் வட்டம் – இருகையூர், ஸ்ரீபுரந்தான்(தெ). செந்துறை வட்டம் – உஞ்ஜினி. ஆண்டிமடம் வட்டம் – வாரியங்காவல்.

மேலும் பல

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் (ம) திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம். 23.02.2019 & 24.02.2019

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2019

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் (ம) திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம். 23.02.2019 & 24.02.2019

மேலும் பல

மக்களவை பொதுத்தேர்தல் 2019 ல் வீடியோ கிராஃப் செய்வதற்கான ஒப்பந்தம்

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2019

மக்களவை பொதுத்தேர்தல் 2019 ல் வீடியோ கிராஃப் செய்வதற்கான ஒப்பந்தம்.

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 15.02.2019

வெளியிடப்பட்ட நாள்: 14/02/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 15.02.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – இராயம்புரம், இடையாத்தங்குடி. உடையார்பாளையம் வட்டம் – இடையார், இளையபெருமாள் நல்லூர். செந்துறை வட்டம் – அயன்தத்தனூர். ஆண்டிமடம் வட்டம் – ஓலையூர்.

மேலும் பல