மூடுக

புதியவை

அம்மா திட்ட முகாம் – 09.08.2019

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 09.08.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – வெங்கனூர், சென்னிவனம். உடையார்பாளையம் வட்டம் – வெண்மான்கொண்டான்(கி) , ஆமணக்கந்தோண்டி. செந்துறை வட்டம் – சன்னாசினல்லூர் ஆண்டிமடம் வட்டம் – ராங்கியம்.

மேலும் பல

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2019

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2019

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2019 க்கு 10.10.2019 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2019

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை. விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2019. இணையதளம் : http://ksb.gov.in/

மேலும் பல

பெண்கள் வள மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை

வெளியிடப்பட்ட நாள்: 02/08/2019

பெண்கள் வள மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை

மேலும் பல

2016-17 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற விவசாயிகளுக்கு அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2019

2016-17 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற விவசாயிகளுக்கு அழைப்பு. ஆவணங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் : 02.08.2019

மேலும் பல

அம்மா திட்ட முகாம் – 02.08.2019

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2019

அம்மா திட்ட முகாம் வருகிற 02.08.2019 அன்று நடைபெறுகிறது. நடைபெறும் இடங்கள் : அரியலூர் வட்டம் – பெரியதிருக்கோணம், மேலபழூர். உடையார்பாளையம் வட்டம் – கோடங்குடி(தெ) , காட்டகரம்(வடக்கு). செந்துறை வட்டம் – செந்துறை ஆண்டிமடம் வட்டம் – இடையக்குறிச்சி.

மேலும் பல

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், 02.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2019

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், 02.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேலும் பல

வங்கிக் கடன் விழா – 31.07.2019, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2019

வங்கிக் கடன் விழா – 31.07.2019, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ. இடம் : தென்னூர் கிராமம், ஆண்டிமடம் வட்டம்

மேலும் பல

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.08.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2019

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.08.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

மேலும் பல

தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு விண்ணப்பிக்க

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2019

தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு 05.08.2019 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல