மஞ்சப்பை விருது – 2025 க்கான விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 01/03/2025மஞ்சப்பை விருது – 2025 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலகலைஞர் நூற்றாண்டு விழா – சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2023கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.12.2023 அன்று நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு 1 | செய்தி வெளியீடு 2
மேலும் பலராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இணையதளம்: http://rimc.gov.in/rimcindex.aspx
மேலும் பலநெடுந்தூர ஓட்டப்போட்டிகள் -2023
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2023முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.09.2023 அன்று நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது.
மேலும் பலமக்களுடன் முதல்வர் – மூன்றாம் கட்ட முகாம்கள் நிருவாக காரணங்களினால் 24.05.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025 மேலும் பலகுழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை – வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஉணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் – 10.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025 மேலும் பலதமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2023தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி செப்டம்பர் 15 மற்றும் 19 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பல