மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.02.2023

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.02.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – இராயம்புரம் உடையார்பாளையம் வட்டம் – வாழைக்குறிச்சி செந்துறை வட்டம் – பரணம் ஆண்டிமடம் வட்டம் – ஆண்டிமடம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

31.01.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2023

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம். நேரம் : காலை 11 மணி.

மேலும் பல