மூடுக

புதியவை

வேலைவாய்ப்பு – நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2026, நேரம்: மாலை 5.45 மணி

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 15.02.2025 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2024

மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 05.10.2024 அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் பல

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.08.2024 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல

வேலைவாய்ப்பு – அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவத்துறைகளுக்கு தேவையான நுட்புநர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2026, நேரம்: மாலை 5.00 மணி

மேலும் பல

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் – தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெற உள்ளது

மேலும் பல

வேலைவாய்ப்பு – பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் யுனானி மருத்துவர், யோகா மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2025, நேரம்: மாலை 5.00 மணி

மேலும் பல