• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித்திட்டம்

தேதி : 01/01/2020 -

ஆதிதிராவிட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொடர் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை செய்வதற்கு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தகுதி
ஆதிதிராவிட மகளிர் குழு உறுப்பினர்கள் 18 முதல் 65 வயதுடையவர்களாகவும், குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 12 முதல் 20 வரை இருக்கவேண்டும் குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சம் வரை இருக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

சாதிச்சான்று,வருமானச்சான்று,பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி (GSTIN. எண்), திட்ட அறிக்கை தர மதிப்பீட்டுச்சான்று மற்றும் புகைப்படம்

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

திட்டங்களுக்கு http://application.tahdco.com/ என்ற தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

தொலைபேசி எண் : 04329 -228315