துரித மின் இணைப்பு திட்டம்
தேதி : 07/07/2026 -
தகுதி
- விண்ணப்பதாரார் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமான ரூ 3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
- நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும்.
- அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
மானிய விபரம்
- குதிரைத்திறனுக்கேற்ப 90% அரசு மானியம் மற்றும் 10% பயனாளி பங்குத் தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயனாளி:
-
பயன்கள்:
-
விண்ணப்பிப்பது எப்படி?
இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்
தொலைபேசி எண் : 04329 -228315