மூடுக

ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிக்கும் திட்டம் (PEACE)

தேதி : 01/01/2020 -

திட்டத்தின் நோக்கம்

 • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆற்றல் சேமிப்பிற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் உருவாக்கும்.
 • ஆற்றல் தணிக்கைகளை மேற்கொண்டு, ஆற்றல் திறனை அதிகரிக்கவும், எரிபொருள் மாற்றவும், மேலும் ஆற்றல் தணிக்கை அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தி அவற்றை கண்காணித்தல்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

 • ஆற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவில் 50 விழுக்காடு ரூ.75,000 க்கு மிகாமல் மானியமாக வழங்குதல்.
 • ஆற்றல் தணிக்கையை நடைமுறை படுத்த தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கூறுகளின் மதிப்பில் (Components) 25 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை மானியமாக வழங்குதல்.
 • பயனாளி:

  -

  பயன்கள்:

  -

  விண்ணப்பிப்பது எப்படி?

  முகவரி :
  பொது மேலாளர்,
  மாவட்ட தொழில் மையம்,
  531/21, ஜெயங்கொண்டம் ரோடு,
  வாலாஜாநகரம்,
  அரியலூர். 621704

  தொலைபேசி. 04329 – 228555, 228556