மூடுக

ஒப்பந்தப்புள்ளிகள்

Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்

To
ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு-திருமானூர் ஊராட்சி ஒன்றியம்

திருமானூர் ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனம் பொது ஏலம் 16.03.2026 அன்று காலை 11.00 மணி அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்படும்.

11/03/2026 16/03/2026 பார்க்க (57 KB)
வாகன நிறுத்துமிடத்திற்கான குத்தகை ஏலம்

கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவிலுக்கு வரும் வாகனம் நிறுத்துமிடத்தினை கட்டண வசூல் செய்ய குத்தகை ஏலம்

11/09/2025 22/09/2025 பார்க்க (67 KB)
ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு-செந்துறை

செந்துறை ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனங்கள் பொது ஏலம் 20.12.2024 அன்று துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் (சத்துணவு) நடத்தப்படும்.

11/12/2024 20/12/2024 பார்க்க (236 KB)
செந்துறை ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு- ஒத்திவைப்பு

செந்துறை ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு.
நிர்வாக காரணங்களால் ஏல தேதி ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

13/11/2024 10/12/2024 பார்க்க (240 KB) ஒத்திவைப்பு (179 KB)
ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு-அரியலூர்

அரியலூர் ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனங்கள் பொது ஏலம் 10.12.2024 அன்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்படும்.

29/11/2024 10/12/2024 பார்க்க (249 KB)
ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு-தா.பழூர்

தா.பழூர் ஊராட்சி ஒன்றிய ஈப்பு வாகனங்கள் பொது ஏலம் 27.11.2024 அன்று மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்படும்.

04/11/2024 27/11/2024 பார்க்க (221 KB)
ஒப்பந்தபுள்ளி கோருதல் – தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான கொள்முதல் செய்தல்

ஒப்பந்தபுள்ளி கோருதல் – தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான கொள்முதல் செய்தல்

கடைசி தேதி : 07.11.2024
நேரம் : 02.00 பி.ப

24/10/2024 07/11/2024 பார்க்க (4 MB)
ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனங்கள் ஏல அறிவிப்பு

15/10/2024 06/11/2024 பார்க்க (232 KB)
ஈப்பு வாகன ஏல அறிவிப்பு

திருமானூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகன ஏல அறிவிப்பு

25/06/2024 05/07/2024 பார்க்க (219 KB)
தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான மக்காச்சோளம் மற்றும் உளுந்து கொள்முதல் செய்தல்

தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் செயல் விளக்கங்களுக்கான மக்காச்சோளம் மற்றும் உளுந்து கொள்முதல் செய்தல்

ஒப்பந்தப்புள்ளி எண்: 01/TNIAMP/AGRI/ARY/PHASE II,III/GOODS/2023-24

03/10/2023 18/10/2023 பார்க்க (650 KB)