ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் திருச்சிராப்பள்ளி | அக்னிபத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கிறது. |
12/03/2025 | 10/04/2025 | பார்க்க (2 MB) |
மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கான – வேலைவாய்ப்பு | மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
17/03/2025 | 28/03/2025 | பார்க்க (25 KB) |