மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரம்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரம் | இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட / காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள், விலையில்லா ஸ்கூட்டர் / தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். |
13/12/2018 | 21/12/2018 | பார்க்க (101 KB) பதிவிறக்கங்கள் (100 KB) |