மூடுக

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின் படி 15 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு பதிவுகளில் குழந்தையின் பெயர் விடுபட்டிருந்தால் பிறப்பு சான்றில் பெயரை பதிவு செய்துகொள்ள 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

11/08/2026 26/09/2026 பார்க்க (272 KB)