கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிப்பு

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிப்பு

2026–2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பைத் தொடரும் சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க கடைசி தேதி 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

27/10/2026 09/11/2026 பார்க்க (138 KB)