மூடுக

வேலைவாய்ப்பு – பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை

வேலைவாய்ப்பு – பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
வேலைவாய்ப்பு – பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் யுனானி மருத்துவர், யோகா மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2025, நேரம்: மாலை 5.00 மணி

02/12/2025 18/12/2025 பார்க்க (5 MB) விண்ணப்பப் படிவம் (150 KB)