மூடுக

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.06.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.06.2022
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 11.06.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 11.06.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – பார்பனசேரி
உடையார்பாளையம் வட்டம் – பாப்பாக்குடி (வ)
செந்துறை வட்டம் – சன்னாசிநல்லூர்
ஆண்டிமடம் வட்டம் – ஆத்துக்குறிச்சி

11/06/2022 11/06/2022 பார்க்க (18 KB)