மூடுக

அம்மா திட்ட முகாம் – 30.08.2019

அம்மா திட்ட முகாம் – 30.08.2019
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 30.08.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 30.08.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – சன்னாவூர்(வ), விளாங்குடி.
உடையார்பாளையம் வட்டம் – தத்தனூர்(கி), கோடாலிகருப்பூர்.
செந்துறை வட்டம் – வஞ்சினாபுரம்
ஆண்டிமடம் வட்டம் – திருகளப்பூர்.

30/08/2019 30/08/2019 பார்க்க (18 KB)