அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2019 (ஜூலை 19 – ஜூலை 29)
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2019அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2019 (ஜூலை 19 – ஜூலை 29), அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. நேரம் : முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மேலும் பல