மூடுக

உள்ளூர்

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2023

தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி செப்டம்பர் 15 மற்றும் 19 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கலைஞர் நூற்றாண்டு விழா – சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2023

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.09.2023 அன்று நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு 1 | செய்தி வெளியீடு 2

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாரத்தான் – 2023 ; ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2023

மாரத்தான் – 2023 “ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்”. 08.09.2023 அன்று காலை 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு

மேலும் பல
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 15.08.2023

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2023

மாவட்ட ஆட்சியர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க வாலாஜாநகரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். இணைப்பினைப் பார்க்க

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2023

11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 27.06.2023 அன்று நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கால அட்டவணை

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2023

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கால அட்டவணை

மேலும் பல
புத்தத் திருவிழா

அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2023

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2023

தினசரி நிகழ்ச்சி நிரல்களுக்கு இங்கே சொடுக்கவும்

மேலும் பல
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2022

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2022

மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் – 26.01.2022. (PDF 140 KB) குடியரசு தின விழா நிகழ்ச்சி புகைப்படங்கள்

மேலும் பல
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டம் 2021

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2021

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டங்களின் போது மினி மாரத்தான், வாகனப் பேரணி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இடம் : மாவட்ட விளையாட்டு அரங்கம், அரியலூர். நாள் : 04/12/2021.

மேலும் பல