மூடுக

உள்ளூர்

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2022

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2022

மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் – 26.01.2022. (PDF 140 KB) குடியரசு தின விழா நிகழ்ச்சி புகைப்படங்கள்

மேலும் பல
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டம் 2021

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2021

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டாட்டங்களின் போது மினி மாரத்தான், வாகனப் பேரணி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இடம் : மாவட்ட விளையாட்டு அரங்கம், அரியலூர். நாள் : 04/12/2021.

மேலும் பல
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்: 25.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2020

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்: 25.01.2020. (PDF 207 KB)

மேலும் பல
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2020

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2020

மாவட்ட ஆட்சியர், குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 98 KB) மாவட்ட ஆட்சியர், வெங்கட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். (PDF 164 KB) குடியரசு தின விழா நிகழ்ச்சி புகைப்படங்கள்

மேலும் பல
கேரம் விளையாட்டுப் போட்டிகள்

கேரம் விளையாட்டுப் போட்டிகள் (2019-2020), 22.10.2019 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2019

கேரம் விளையாட்டுப் போட்டிகள் (2019-2020), 22.10.2019 அன்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

மேலும் பல
அரங்கம்

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் – ஆகஸ்ட்

வெளியிடப்பட்ட நாள்: 11/10/2019

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் ஆகஸ்ட் மாதத்திற்கு 17.10.2019 அன்று காலை 9.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது

மேலும் பல
அரங்கம்

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் – ஜீலை

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2019

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் ஜீலை மாதத்திற்கு 15.10.2019 அன்று காலை 9.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2019

தடுப்பூசி முகாம் – கோமாரி நோய்

மேலும் பல
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 15.08.2019

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2019

மாவட்ட ஆட்சியர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இணைப்பினைப் பார்க்க பெரியநாகலூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் 15.08.2019 அன்று மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. இணைப்பினைப் பார்க்க

மேலும் பல
அரியலூர்ப் புத்தகத் திருவிழா

அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2019 (ஜூலை 19 – ஜூலை 29)

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2019

அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2019 (ஜூலை 19 – ஜூலை 29), அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. நேரம் : முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

மேலும் பல