மூடுக

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள்

27/06/2023 - 27/06/2023
அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்

11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 27.06.2023 அன்று நடைபெற உள்ளது.

பார்க்க (20 KB)