அறிவிப்புகள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை/பேச்சுப் போட்டிகள். | 30/06/2025 | பார்க்க (85 KB) |
டென்சிங் நார்கே தேசிய சாகச விருது – 2024 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | 27/06/2025 | பார்க்க (85 KB) |
மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் ஜனவரி 2026 ஆம் மாதம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில பத்மவிருது வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்றல். | 27/06/2025 | பார்க்க (22 KB) |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்கள் குறித்த செய்தி வெளியீடு . | 25/06/2025 | பார்க்க (21 KB) |
மாவட்ட சமூக நல அலுவலகம் – செய்தி வெளியீடு | 25/06/2025 | பார்க்க (84 KB) |
வேலைவாய்ப்பு – அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் தற்காலிகமாக நிரப்புதல் | 25/06/2025 | பார்க்க (90 KB) |
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 28.06.2025 | 24/06/2025 | பார்க்க (86 KB) |
அரியலூர் மாவட்டம் – வேளாண்மைத்துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய இறுதி அழைப்பு – 15 நாட்கள் நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர். | 24/06/2025 | பார்க்க (20 KB) |
அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். | 23/06/2025 | பார்க்க (58 KB) |
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி /உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்புதல். | 23/06/2025 | பார்க்க (89 KB) |