அறிவிப்புகள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள். 21.02.2022 வரை ,விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. | 15/02/2022 | பார்க்க (38 KB) |
திருமதி. எம்.என். பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் – அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர் (கைபேசி : 8925355738) | 05/02/2022 | பார்க்க (17 KB) |
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு | 27/01/2022 | பார்க்க (132 KB) |
போட்டிதேர்வுகளுக்கு இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் (ம) மாதிரி தேர்வுகள் – மாவட்ட ஆட்சியர் | 27/01/2022 | பார்க்க (111 KB) |
26.01.2022 அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறாது. | 25/01/2022 | பார்க்க (22 KB) |
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் – கால்நடை பராமரிப்பு துறை | 24/01/2022 | பார்க்க (33 KB) |
மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் | 21/01/2022 | பார்க்க (25 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது | 13/01/2022 | பார்க்க (16 KB) |
கபீர் புரஸ்கார் விருது – 2022 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | 12/01/2022 | பார்க்க (21 KB) |
மாசு இல்லாத போகியை கொண்டாடுவோம் – மாவட்ட ஆட்சித் தலைவர் | 12/01/2022 | பார்க்க (18 KB) |