அறிவிப்புகள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
| தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
|---|---|---|
| தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள். | 06/11/2025 | பார்க்க (49 KB) |
| விவசாயிகள் தனித்துவ அடையாள எண் இலவசமாக பதிவு செய்ய 15.11.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. | 06/11/2025 | பார்க்க (30 KB) |
| நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் – 08.11.2025 | 06/11/2025 | பார்க்க (20 KB) |
| உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் – 08.11.2025 | 06/11/2025 | பார்க்க (19 KB) |
| அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் -2025 | 06/11/2025 | பார்க்க (45 KB) |
| இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம். | 05/11/2025 | பார்க்க (114 KB) |
| நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் நல வாரியம். | 05/11/2025 | பார்க்க (129 KB) |
| வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளன | 03/11/2025 | பார்க்க (26 KB) |
| வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) தொடங்க ரூ.10 லட்சம் மானியம் பெற அழைப்பு. | 03/11/2025 | பார்க்க (40 KB) |
| தாயுமானவர் திட்டத்தின் கீழ் நவம்பர் 3, 4-இல் ரேஷன் பொருட்கள் வீடுதேடி விநியோகம். | 31/10/2025 | பார்க்க (19 KB) |