மூடுக

தமிழ் நாடு

திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.,

திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2021

வேதியியலில் பொறியியல் பட்டதாரியான திருமதி. பெ.ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ்., அவர்கள், 1999-2000ஆம் வருட குரூப் I தேர்வில் தமிழ்நாடு மாநில குடிமையியல் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். வேலூர் கோட்டத்தில் 2004ஆம் ஆண்டில் கோட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றார். 2009 முதல் 2011 வரை திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2012 முதல் 2017 வரை உணவுப்பொருள் மற்றும் நுகர்;வோர்; பாதுகாப்பு துறையில் இணை ஆணையராக, பொது விநியோகத்திட்டம் (ஆன்லைன்) செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். 2017 […]

மேலும் பல