மூடுக

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024

வடிகட்டுக:

தேர்தல் செலவினப் பார்வையாளரிடம் தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தாக்கல் செய்தல்

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27-சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்களிடம் 30.06.2024 அன்று தாக்கல் செய்தனர். (PDF 31 KB)

மேலும் பல

வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு – 03.06.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2024

வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள் 03.06.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். (PDF 27 KB)

மேலும் பல

நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2024

நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் 03.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)

மேலும் பல

ஆய்வுக்கூட்டம் மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 01.06.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2024

வாக்கு எண்ணும் மையம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 01.06.2024 அன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 134 KB)

மேலும் பல

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி – 28.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 34 KB)

மேலும் பல

வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் – 27.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலாசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்27.05.2024 அன்று நடைபெற்றது. (PDF 33 KB)

மேலும் பல

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் – 25.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2024

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 25.05.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 18 KB)

மேலும் பல

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் – 24.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2024

அரசு பொதுத் தேர்வு-2024-ல் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 32 KB)

மேலும் பல

செந்துறை அரசு மருத்துவமனை ஆய்வு – 23.05.2024

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23.05.2024 அன்று செந்துறை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 26 KB)

மேலும் பல

காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2024

காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 58KB)

மேலும் பல