தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021

வடிகட்டுக:
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையம் (ம) வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைப்பதற்கான பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2021

வாக்கு எண்ணும் மையம் (ம) வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைப்பதற்கான பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 06.03.2021. (PDF 29 KB)

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு – 05.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2021

மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள், 05.03.2021 அன்று 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு ரங்கோலியை பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து ஒலி விளம்பர பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 21 KB)

தேர்தல் அலுவலர் பார்வையிடுதல்

மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஆய்வு – மாதிரி வாக்குச் சாவடி மையம்

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2021

மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் 04.03.2021 அன்று, அரியலூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்தார்.(PDF 21 KB)

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணி – 04.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2021

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விழிப்புணர்வு பேரணியை 04.03.2021 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். (PDF 193 KB)

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

100 சதவீதம் வாக்களிப்பது குறித்த இரு சக்கர வாகனப்பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் – 03.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2021

100 சதவீதம் வாக்களிப்பது குறித்த இரு சக்கர வாகனப்பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் – 03.03.2021. (PDF 192 KB)

கோவிட்-19 தடுப்பூசி

மூத்த குடிமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் – 02.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2021

மூத்த குடிமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் – 02.03.2021. (PDF 30 KB)

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

வாக்காளர் விழிப்புணர்வுக்கான கலைநிகழ்ச்சிகள் (ம) ஒளிர்திரை வாகனம் – 02.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2021

வாக்காளர் விழிப்புணர்வுக்கான கலைநிகழ்ச்சிகள் (ம) ஒளிர்திரை வாகனம் – 02.03.2021. (PDF 20 KB)

வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் – 01.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 01/03/2021

சட்ட மன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வங்கி பண பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. (PDF 20 KB)

அனைத்து கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

அனைத்து கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் – 01.03.2021

வெளியிடப்பட்ட நாள்: 01/03/2021

தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுதல் தொடர்பாக அனைத்து கட்சிகளுடான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. (PDF 21 KB)

TNLA-2021

புதிய வாக்குச் சாவடிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 27.02.2021

வெளியிடப்பட்ட நாள்: 28/02/2021

புதிய வாக்குச் சாவடிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 27.02.2021. 74.Polling Station Collector Visit Press Release -27.02.2021