பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2024பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் கலந்துகொண்டு துண்டுபிரசுரங்களை வழங்கினார். (PDF 25KB)
மேலும் பலபாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2024பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25KB)
மேலும் பலதேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் – 22.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 22.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 206 KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – 22.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் 22.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 27 KB)
மேலும் பலவாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு – 21.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)
மேலும் பல100 சதவீதம் வாக்களிக்க ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 21.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 88 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,) அவர்கள் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (20.03.2024) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.நிதின் சந்த் நேகி, இ.வ.ப., (Nitin Chand Negi, I.R.S.,) அவர்கள் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (20.03.2024) நடைபெற்றது. ( 24)
மேலும் பலதேர்தல் (முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP)) நடவடிக்கைகள் – 20.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024தேர்தல் (முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP)) நடவடிக்கைகள் – ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி. (PDF 28KB)
மேலும் பலவாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை (First Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை (First Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024கோட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் ஆய்வு செய்தார். (PDF 33KB)
மேலும் பல