தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு – 28.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், ஆய்வு செய்யும் பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் 28.03.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 22 KB)
மேலும் பலதேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் – 22.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் தலைமையில் 27.03.2024 அன்று மாவட்டத் தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் கட்டுபாட்டு அறை மற்றும் ஊடக சான்றழிப்பு கண்காணிப்புக் குழு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 205 KB)
மேலும் பலதேர்தல் பொதுப் பார்வையாளரின் ஆய்வு – 27.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் 27.03.2024 அன்று வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தார். (PDF 38 KB)
மேலும் பலதேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆய்வு : தேர்தல் செலவினப் பார்வையாளர் – 27.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், ஆய்வு செய்யும் பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் 27.03.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 22 KB)
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார் – 27.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 27.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 28 KB)
மேலும் பலபாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி – 26.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 18 KB)
மேலும் பல10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையம் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 26/03/202410ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26.03.2024 அன்று பார்வையிட்டார். (PDF 195 KB)
மேலும் பலபாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் ரங்கோலி கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 18 KB)
மேலும் பலபாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 25.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 98 KB)
மேலும் பலபாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2024பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் 24.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 47 KB)
மேலும் பல